28.5 C
Kuala Lumpur
Sunday, June 21, 2026

Vetri

தங்கத் தாரகை தீணாவை வீட்டிற்கே சென்று பாராட்டிய சிலாங்கூர் மந்திரி பெசரின் சிறப்பு ஆலோசகர்.

🔥 Views : 7
👁 Reading Now : 29

நடந்து முடி ந்த கொமென் வெல்த் போட்டிகளில் மலேசியாவிற்கு 7ஆவது தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்த பேட்மிட்டன் வீராங்கனை தீணாவை அவரது வீட்டிற்கே சென்று பாராட்டியுள்ளார் செந்தோசா சட்டமன்ற உறுப்பிஜூனரும், சிலாங்கூர் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான டாக்டர் ஜி குணராஜ். இளம் சந்ததியினர் படிப்பில் காட்டும் ஆர்வத்தை விளையாட்டுகளிலும் காட்ட வேண்டும். தேர்ந்தெடுத்த துறைகளில் ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் ஈடுபட்டால் வெற்றி வசமாகும். மேலும் இளம் விளையாட்டாளர்களை ஊக்குவிப்பதில் சிலாங்கூர் அரசு முனைப்புடன் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles