24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

2023 பட்ஜெட்- பொதுமக்கள் கருத்துகளை முன்வைக்க மந்திரி பெசார் கோரிக்கை

🔥 Views : 8
👁 Reading Now : 59

வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆக்ககரமான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்குமாறு சிலாங்கூர் மாநில மக்களை மக்களை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார். மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.amirudinshari.com/selangor2023 வாயிலாக பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை முன்வைக்கலாம் என்று அவர் கூறினார் . மாநிலத்தின் வளர்ச்சிக்கான இலக்கையும் வரவு செலவுத் திட்டத்தையும் தயாரிப்பதில் சிலாங்கூர் அரசாங்கம் எப்போதுமே மக்களின் யோசனைகள் மற்றும் கருத்துகளை கருத்தில் கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles