33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

உணவுக் கடையில் தொப்புள் கொடியுடன் கைவிடப்பட்ட குழந்தை

🔥 Views : 8
👁 Reading Now : 43

திதாத பிறந்த குழந்தை ஒன்று ஆடைகளின்றி உணவுக் கடையில் கைவிடப்பட்டது.

தொப்புள் கொடியுடன் இருந்த அந்த குழந்தையைக், கடையைத் திறக்க வந்திருந்த போது, கடை உரிமையாளரால் கண்டெடுக்கப்பட்டது.

Lahad Datu , Kampung Jaya Baru- வில் உள்ள கடையில் கைவிடப்பட்டிருந்த , 2. 9 கிலோகிராம் எடையைக் கொண்டிருந்த அந்த குழந்தை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, Lahad Datu மாவட்ட போலீஸ் தலைவர் Rohan Shah Ahmad தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles