
வாரிசான் சபாவில் தோற்றுவிக்கப்பட்ட கட்சி என்பதால் அது இன்னமும் புதிய கட்சியாகவே காட்சியளிக்கிறது.
அதன் தலைவர்கள் அதிருப்தி காரணமாக அக்கட்சியிலிருந்து விலகிச் சென்றுள்ளதால் அதற்குப் போதிய பலம் இல்லையென்றும் அது தீபகற்ப மலேசியாவில் கொலோச்ச முடியாது என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.
பெஜுவாங் வாரிசானோடு ஒத்துழைப்பு வழங்காது என்றும் தமது கட்சியோடு கூட்டு வைக்க விரும்பும் கட்சிக்கு சில தகுதிகள் இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
