
பக்காத்தானுக்கும் தேசிய முன்னணிக்கும் இடையே ரகசிய ஒத்துழைப்பு இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டு வருவது எரிச்சலை ஏற்படுத்துவதாக அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஊழல்வாதிகளோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற நிலைப்பாட்டில் பக்காத்தான் ஹராப்பான் இருப்பதால், தேசிய முன்னணியோடு எக்காலத்திலும் ஒத்துழைப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
போதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பக்காத்தான் அமைத்தால், மகாதீர் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டுமென அன்வார் குறிப்பிட்டார்.
பினாங்கில் 2,000 பேர் கலந்து கொண்ட தேர்தல் பரப்புரையில் அன்வார் அவ்வாறு குறிப்பிட்டா
