26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

16 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் ஒப்படைப்பு

🔥 Views : 6
👁 Reading Now : 38

சிலாங்கூர் மாநில மந்திரி பெசரின் சிறப்பு அதிகாரியும் செந்தோச சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர். குணராஜ் ஜார்ஜ் . குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிலாங்குர் மந்திரி பேசரின் பங்களிப்பில் 20000 வெள்ளி மதிப்பிலாளன் 16 மடிக்கணினிகளை ஒப்படைத்தார். இதன் மூலம் அந்த மாணவர்களின் அறிவித்த திறம் மேம்படுவதோடு, கல்வி வளர்ச்சியும் மேம்படும் என அவர் தெரிவித்தார்.

ஏழ்மை நிலையிலுள்ளும் பின்தங்கிய கிராமங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சிலாங்குர் அரசாங்கம் தொடர்ந்து பாடுபடுமென அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles