25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

அன்வாருக்கு நெருக்கமானவருக்கு 7-இலவன் தலைவர் பொறுப்பா?

🔥 Views : 6
👁 Reading Now : 69

🔊To listen to this news in Tamil, Please select the text.

அண்மையில் பிரபல நிறுவனமான 7-Eleven (7-இலவன்) நிறுவனம் மற்றும் Apex Equity Holdings Bhd (ஏபெக்ஸ் இக்கியூட்டி ஹோல்டிங்ஸ் நிறுவனம்) ஆகியவற்றின் தலைவராக பேராக் பிகேஆரின் முன்னாள் தலைவரும் அன்வாரின் முன்னாள் அரசியல் செயலாளருமான Farhash Wafa Salvador Rizal Mubarak (ஃபார்ஹாஸ் வாஃபா சல்வடோர் ரிஸால் முபாராக்) நியமிக்கப்பட்டதை கெத்தெரே எம்பி கிர் முகமட் நோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நியமனமானது அன்வார் அறிவித்த கொள்கைக்கை விரோதமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். பொதுத்துறை நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் நியமனம் இருக்காது என்று இதற்கு முன்னர் அன்வார் அறிவித்திருந்தார்.
இம்மாதிரியான அரசியல் நியமனங்கள் வாக்காளர்களை ஏமாற்றும் செயலென்று குறிப்பிட்ட கிர், இம்மாதிரியான நியமனங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்பதை அன்வார் விளக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles