26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

இயற்கை தொழில்நுட்பத் திட்டங்களில் முதலீடு செய்ய தாய்லாந்து எலோன் மஸ்க் உறுதி

🔥 Views : 8
👁 Reading Now : 42

🔊To listen to this news in Tamil, Please select the text.

இயற்கை தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்ய தாய்லாந்தின் எலோன் மஸ்க் என்று அழைக்கப்படும் Somphote Ahunai (சொம்போட் அஹுனாய்) உறுதி கூறியுள்ளார்.
4.500 கோடி ரிங்கிட் சந்தை மதிப்பைக் கொண்டிருக்கும் தாய்லாந்து Energy Absolute (எனர்ஜி அப்சோலுட்) நிறுவனத் தலைவராக இருக்கும் அவர், மலேசியாவில் இயற்கை தொழில்நுட்ப வளர்ச்சியில் கணிசமான முதலீட்டைச் செய்யப் போவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மின்சாரத்தால் இயங்கும் பேருந்து, படகு, மோட்டார் சைக்கிள், இரயில் இயந்திரம் போன்ற துறைகளில் அந்நிறுவனம் 500 கோடி ரிங்கிடை முதலீடு செய்ய அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles