
🔊To listen to this news in Tamil, Please select the text.
சபா, the Tanjung Kunyit Ferry Jetty in Sibu, (சிபுவில் உள்ள தஞ்சோங் குஞ்சிட்டில் பெர்ரி ஜெட்டி)க்கு அருகில் ஆற்றில் விழுந்த காரொன்றில் பயணித்த மூவரில் இருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
காலை 2 இரண்டு மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்த பின்னர் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டதாக சிபு போலீஸ் தலைவர் Zulkipli Suhaili (ஸுல்கிப்லி சுஹைலி) தெரிவித்தார்.
காரின் ஓட்டுநரான 61 வயது Philip Yiin (பிலிப் இன்) மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
