31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

கோவிட் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது –
எல்லையை மூட வேண்டிய அவசியமில்லை

🔥 Views : 8
👁 Reading Now : 70

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டில் கோவிட்-19இன் தாக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதால் தற்போதைக்கு நாட்டின் எல்லையை மூட வேண்டிய அவசியம் இல்லையென்று சுகாதார அமைச்சர் டாக்டர் Zaliha Musthafa (ஸலிஹா முஸ்தாப்பா) தெரிவித்தார்.
கடந்த 8ஆம் தேதியிலிருந்து சீனாவிலிருந்து 7,000 சுற்றுப் பயணிகள் வந்திருந்ததாகவும் ஆனால், யாரும் கோவிட் தொற்றோடு வரவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
மக்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பதால், புதிய வகை கிருமி பரவ வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஸலிஹா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles