25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

சிறை வளாகத்தில் போதைப்பொருளை விநியோகித்த வார்டருக்கு மரண தண்டனை

🔥 Views : 9
👁 Reading Now : 23

🔊To listen to this news in Tamil, Please select the text.

2019 ஜூன் 18ஆம் தேதி காலை 11 மணியளவில் சுங்கை பூலோ சிறை வளாகத்தில் 410.07 கிராம் மெத்தாம்பெத்தாமின் போதைப் பொருளை விநியோகித்த சிறை வார்டர் Mohd Elmy Arif (முகமட் எல்மி அரிஃப் – 40) ஷா ஆலம் உயர்நீதிமன்ற நீதிபதி Nurulhuda Nur’aini Md Nor (நுருல்ஹுடா நுரைய்னி மாட் நோர்) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அதோடு, மற்ற வகை போதைப் பொருள்களையும் அதே நேரத்தில் விநியோகித்த குற்றத்திற்காக, அவருக்கு சிறைத் தண்டனையும் பிரம்படியும் தர நீதிபதி உத்தரவிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles