25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

கோலா சிலாங்கூர் ஜெட்டிக்கு அருகில் ஆடவரின் சடலம்

🔥 Views : 11
👁 Reading Now : 37

🔊To listen to this news in Tamil, Please select the text.

கோலா சிலாங்கூர், ஜெரத்தில் உள்ள சுங்கை பூலோ சசாரான் பாலத்திற்கு அருகில் ஆடவரின் சடலம் ஒன்று நேற்று காலை 8,.05 மணியளவில் மிதந்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதற்கு முதல் நாள் பிப்ரவரி 4ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு 6,30 மணிக்கு போலீஸாரின் திடீர் சோதனையின்போது, ஒரு கும்பல் ஆற்றில் குதித்ததை அடுத்து, மீட்புப் படையினர் அந்தச் சடலத்தைக் கைப்பற்றி, தங்சோங் காராங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles