33.3 C
Kuala Lumpur
Friday, October 2, 2026

Vetri

மலேசியாவை ஒன்றுபடுத்த துன் மகாதீர் ஒத்துழைக்க வேண்டும்

🔥 Views : 27
👁 Reading Now : 57

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஒற்றுமை அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையைத் தெரிவித்திருக்கும் துன் மகாதீரின் கூற்று பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் சியூ ஃபூக் குறிப்பிட்டார்.
மூத்த தலைவரான அவர் அரசை நன்முறையில் நடத்த வழி காட்டுவதை விடுத்து நாட்டைப் பிளவு படுத்தும் வகையில் பேசுவது ஒரு தலைவருக்கான அழகாக இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் நல்லிணக்கத்திற்கு அவரின் ஆலோசனை தேவை என்றும் அவரின் கருத்துகள் இன வேற்றுமையை ஏற்படுத்தக் கூடாதென்றும் அந்தோணி கேட்டுக் கொண்டார்.
உண்மையில், அவர் நாட்டை நேசிப்பவராக இருப்பின், அதிக முதலீட்டாளர்களை நாட்டில் முதலீடு செய்ய உதவ வேண்டுமென்றும் அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles