28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியையும் அம்னோ எதிர்ப்போம்

🔥 Views : 2
👁 Reading Now : 62

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஒற்றுமை அராங்கத்தின் தலைமைத்துவ சந்திப்புக் கூட்டத்தில் அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி, ஒற்றுமை அரசாங்கத்தை அம்னோ முழு மனதாக ஆதரிப்பதாக உறுதி கூறினார்.
நேற்று முடிந்த அம்னோவின் தேர்தல் கூட்டத்திற்குப் பின்னர், அம்னோ பேராளர்கள் ஒரு மனதாக அன்வாரின் கீழ் இயங்கும் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிப்பதாகவும் அதனைக் கவிழ்க்கும் எத்தகைய முயற்சியையும் கடுமையாக எதிர்ப்பதாக முடிவெடுத்துள்ளதாக ஸாஹிட் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles