31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அஷ்ராப் வாஜ்டி அம்னோவின் தலைமைச் செயலாளராக நியமனம்

🔥 Views : 3
👁 Reading Now : 46

🔊To listen to this news in Tamil, Please select the text.

அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் Asharaf Wajdi Dusuki (அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி) கட்சியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் மேல்மட்டப் பதவிக்குப் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த அவர், அமாட் மஸ்லானுக்குப் பதிலாக அப்பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இதனிடையே, கட்சியின் தகவல் பிரிவுத் தலைவராக இருந்த இஸ்மாயில் ஜாலிலுக்குப் பதிலாகச் சட்டம், நிறுவன சீரமைப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ Azalina Osman (அஸாலினா ஒஸ்மான்) அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதோடு அம்னோ மகளிர் தலைவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த டான்ஸ்ரீ Sharizad Abdul Jalil (ஷாரிஸாட் அப்துல் ஜாலில்) அம்னோ உச்சமன்ற உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles