27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

சிஇபி, ஐஆர்சி அறிக்கைகளைப் பொதுவில் அறிவியுங்கள்

🔥 Views : 7
👁 Reading Now : 70

🔊To listen to this news in Tamil, Please select the text.

47 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய சபா முதலமைச்சர் துன் Fuad Stephens (புவாட் ஸ்டீபன்ஸும்)  அமைச்சர்களும் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும்   கொல்லப் பட்டனர்.
அந்த விபத்தின் அறிக்கை இது வரை அரசின் ரகசிய காப்புப் பத்திரமாக வைக்கப்பட்டு, தற்போது அது பொதுவில் வைக்கப்படும் என அரசு அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பக்காத்தான் ஆட்சியின்போது பெருமக்கள் மன்றத்தின் நாட்டின் நிர்வாக நடைமுறையைச் சீரமைக்கும் Council of Eminent Persons (CEP) மற்றும் (நிறுவன மறுசீரமைப்பு செயற்குழு) Institutional Reforms Committee (IRC) கிடப்பில் போடப்பட்டது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, அவற்றையும் ஒற்றுமை அரசு வெளியிட்டு அதன் பரிந்துரைகளை மக்கள் தெரிந்து கொள்ள உதவும்படி கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles