29.5 C
Kuala Lumpur
Sunday, August 9, 2026

Vetri

கண் பார்வையற்றோர் படும் துயரத்தை போக்க உதவி புரியுங்கள்!

🔥 Views : 23
👁 Reading Now : 20

நாட்டில் நோய்த்தொற்று தாக்கம் காரணமாக பொது முடக்கம் அமலுக்கு வந்திருக்கிறது இதனால் கண் பார்வையற்றோர் நடத்தும் உடும்பு புடி நிலையங்கள் உட்பட கச்சான் வியாபாரம் செய்வதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த கண் பார்வையற்றோர் சங்க தலைவர் வி. சரவணன் இன்று
ஏஎஸ்டி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர்கள் படும் துயரத்தை நம்மிடையே விவரித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles