
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோடம்பாக்கத்து நட்சத்திர நாயகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி, மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.
இந்த நிலையில் பெட்டாலிங் ஜெயா தாமரை உணவகத்திற்கு வருகை தந்த பிச்சைக்காரன்-2 திரைப்பட நாயகருமான அவரை பலரும் சந்தித்தனர்.
டத்தின் கமலா நாகசுந்தரம், விமலா மோகன் ஆகியோர் மரியாதை நிமித்தம் விஜய் ஆண்டனியைச் சந்தித்து விருந்தோம்பல் நல்கினர்.
படத்தில் அவருடன் டத்தோ டாக்டர் ஞான பா
