32.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

கெடா சட்டமன்றம் ஜூன் 28-இல் கலைப்பு

🔊To listen to this news in Tamil, Please select the text.

கெடா சட்டமன்றம் ஜூம் 28-ஆம் நாள் கலைக்கப்படுகிறது.

புதிய சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நடப்பு சட்டமன்றத்தை கலைப்பது தொடர்பாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சனுசி நோர் இன்று மாநில ஆட்சியாளரைச் சந்தித்தார்.

அப்போது மாட்சிமை தங்கிய சுல்தான் சலாஹிதீன் சுல்தான் பட்லிஷா, வரும் புதன்கிழமை கெடா சட்டமன்றத்தைக்ப்கலைப்பதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles