26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

அவதூறைப் பரப்பும் எவர் மீதும் எம்சிஎம்சி நடவடிக்கை எடுக்கும்

🔥 Views : 6
👁 Reading Now : 22

🔊To listen to this news in Tamil, Please select the text.

6 மாநிலத் தேர்தல்களில் எவர் மீதும் அநாகரிகமான அவதூறைப் பரப்பும் யார் மீதும் தொடர்பு, டிஜிட்டல் துறை அமைச்சர் Fahmi Fadzil (ஃபாஹ்மி ஃபாட்சில்) தெரிவித்தார்.
யார் மீதும் தேவையில்லாமல் நிந்தனையான குற்றச்சாட்டுகளைக் கூறுவதையும் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுக்க பல்லூடகச் சட்டத்தைத் துல்லியமாக ஆய்வு செய்து, தேவைப்படும் அதிகாரத்தை வழங்க சட்டத் திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சமூக ஊடகங்கள் அவதூறு பரப்பும் செய்திகளைத் தணிக்கை செய்யும் வகையில் ஊடகப் பொறுப்பாளர்களோடு கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles