34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

பிரபல நாடகக் கலைஞரான ஜெயபாலனின்மகன் யோகேஸ்வரனுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி தேவைப்படுகிறது

🔊To listen to this news in Tamil, Please select the text.

கல்லூரி இளைஞரான இவர் அண்மைக்காலமாக சிறுநீர நோயினால் மிகவும் அவதிப்படுகிறார் மேலும் நான்காவது மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து சிகிச்சை பெற்று வருவது மிகவும் சிரமமாக உள்ளது. கண் பார்வையும் மங்கலாக உள்ளது தமிழகத்தில் சென்று சிகிச்சை செய்ய 2 லட்சம் வெள்ளி தேவைப்படுகிறது. அரசியல் தலைவர்களிடத்தில் உதவிகள் கேட்டும் ஒன்றும் நடக்கவில்லை நல்ல உள்ளங்கள் இந்த இளைஞருக்கு உதவுமாறு அவருடைய தந்தையார் கேட்டுக்கொள்கிறார். தினசரி டயாலிஸ் சிகிச்சையும் வீட்டில் இருந்தே செய்து வருகிறார். தமிழகம் சென்று தான் இரண்டு சிறுநீரகத்தை மாற்ற வேண்டும். அதற்காகத்தான் உதவி தேவைப்படுகிறது. கருணை உள்ளங்கள் எனக்கு உதவுமாறு யோகேஸ்வரன் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார்.CIMB 7639699347 (தொலைபேசி – 0166848667)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles