
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஹமாஸ் போரில் அமெரிக்கா நுழைய வாய்ப்புள்ளதாக ரஷ்யா மறைமுக கருத்து தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்காவை மறைமுகமாக குறிப்பிட்டு ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. போரை நிறுத்த சமாதான உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் என ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 510 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம் அடைந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் 800 பேர் உயிரிழப்பு: 2,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
