24.7 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

பாலஸ்தீனத்திற்கு மலேசியா 1 மில்லியன் நிதியுதவி வழங்கவுள்ளது – ஜாஹிட் ஹமிடி

🔊To listen to this news in Tamil, Please select the text.

வெளியுறவு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் பாலஸ்தீன மனிதாபிமான அறக்கட்டளை கணக்கு (AAKRP) மூலம் அரசாங்கம் பாலஸ்தீனத்திற்கு 1 மில்லியன் நிதியிதவி செலுத்தவுள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக மலேசியா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.  

பாலஸ்தீன மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்க அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அனைத்து தரப்பினரும் சமூக ஊடகங்களில் #SolidarityForPalestine ஐ பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

வெள்ளிக்கிழமை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணி நடத்த எந்த அரசியல் கட்சியோ அல்லது எந்த அமைப்போ எங்களுக்குத் தேவையில்லை.

பாலஸ்தீன சட்டசபைக்கு ஆதரவளிக்க நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles