33.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

750,000 ரிங்கிட் மதிப்புள்ள சிகரெட் கடத்தல்; ஐவர் கைது

🔥 Views : 8
👁 Reading Now : 41

🔊To listen to this news in Tamil, Please select the text.

750,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகளை பறிமுதல் செய்த கிளந்தான் போலீசார் ஐந்து நபர்களை கைது செய்தனர். இரண்டு வெவ்வேறு நடவடிக்கையில் 27 மற்றும் 59 வயதுடைய அந்த ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார். இரண்டு லோரிகளில் இருந்து அந்த சிகரெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார். கடத்தல் சிகரெட்டுகளை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு லோரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அண்டை நாட்டிலிருந்து இந்த சிகரெட்டுகள் கடத்தி வரப்பட்டதாக Muhamad Zaki Harun தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles