33.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

ஹரிமாவ் மலாயாவின் ஆட்டங்களைப் பார்க்க பெரிய திரை அமைத்த மக்கள் பிரதிநிதி

🔥 Views : 10
👁 Reading Now : 45

🔊To listen to this news in Tamil, Please select the text.

டோஹாவில் நடந்து வரும் ஆசியக் கிண்ணக் காற்பந்து போட்டியில் மலேசியாவின் தேசிய அணியான ஹரிமாவ் மலாயாவின் ஆட்டங்களைக் கண்டு களித்திட, ஷா ஆலாம் நாடாளுமன்ற சேவை மையமும், பத்து தீகா சட்டடமன்ற சேவை மையமும் இணைந்து பெரிய திரையை அமைத்திருக்கின்றன.

பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் துவான் டேனியல் அல் ரஷிட் பின் ஹாரோன் அமினார் ரஷிட் இவ்விவகாரம் குறித்து தெரிவிக்கயில், அலாம் அவன்யூவில் உள்ள ரெஸ்டோரண்ட் ஹஜி ஹாசிம் பிஸ்ட்ரோவில் அமைக்கப்பட்டிருக்கும் அந்தப் பெரிய திரை காட்சியினால், இளைய தலைமுறையினருடன் மிக நெருக்கமாகப் பழகும் ஒரு முக்கியத் தளமாகத் தாம் பார்[[அதாகக் கூறினார்.

அதே சமயம், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சிறு போட்டிகளிலும் அதிர்ஷ்ட குலுக்கலிலும் வெற்றி பெற்று பற்றுச் சீட்டுகளையும் வெற்றி கொள்ளலாம் எனவும் துவான் டேனியல் அல் ரஷிட் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles