29 C
Kuala Lumpur
Tuesday, June 30, 2026

Vetri

தமிழ் லென்ஸ் இணைய ஊடக நிருபர் காளிதாசன் இளங்கோவன் தாயார் இன்று காலமானார் !

🔥 Views : 12
👁 Reading Now : 33

🔊To listen to this news in Tamil, Please select the text.

தமிழ் லென்ஸ் இணைய ஊடகத்தின் நிருபர் காளிதாசன்  இளங்கோவன் அவர்களின் அன்பு தாயார் சிவகாமி ராஜூ  இன்று 8.8.2024  அதிகாலையில் காலமானார் .

சமீபகாலமாக உடல் நல குறைவால் அவதியுற்று இருந்த  அம்மையார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று சிகிச்சை பயனின்றி அவர் காலமானார்

நிருபர் காளிதாசன் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழ் லென்ஸ்  குடும்பம் ஆழ்ந்த அனுதாபத்தை இவ்வேளையில் தெரிவித்து கொள்கிறது.

அதோடு மலேசிய தமிழ் பத்திரிக்கையாளர் சங்கமும் நிருபர் காளிதாசன் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறோம்.

இறுதிச் சடங்கு விவரம் பின்னர் அறிவிக்கப்படும்  தொடர்புக்கு  
014 -3237321 ( காளிதாசன் )

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles