29 C
Kuala Lumpur
Tuesday, June 30, 2026

Vetri

மாலுமி இல்லாத நிர்வகித்த கொள்கலன் கப்பல்: மலேசிய கடற்படை தடுத்து நிறுத்தியது 

🔥 Views : 11
👁 Reading Now : 27

🔊To listen to this news in Tamil, Please select the text.

மாலுமி இல்லாத கொள்கலன் கப்பல் ஒன்று நிர்வகிப்பில் இருந்த நிலையில் அதனை APMM எனப்படும் அரச மலேசிய கடற்படை தரப்பு தடுத்து வைத்தது 

1952ஆம் ஆண்டு ORDINAN PERKAPALAN SAUDAGAR சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருந்த நிலையில் இந்த நடவடிக்கையைக் கடற்படை தரப்பு எடுத்தது 

கடற்படை தரப்பு மேற்கொண்ட OP SEJAHTERA மற்றும் OP TIRIS சோதனை நடவடிக்கைகளீல் சம்பந்தப்பட்ட கொள்கலன் கப்பல் பிடிப்பட்டதாக லாபுவான் கடற்பகுதி பகுதி இயக்குநர் இஸ்வான்ஹடி இட்ரோஸ் கூறினார். 

முதன்மை அதிகாரியும் பொறியியலாளர் ஒருவரும் கைது செய்யப்பட்ட வேளையில் கொள்கலன் கப்பலின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு விசாரணைக்காக உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles