
செய்தி / படங்கள் : எம். முருகன்
கோலாலம்பூர் முத்துமாரியம்மன் ஆலயத்தில் தீபாவளி முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் தீபாதனையும் நடைபெற்றது. இதில் சிறப்பு வருகையாக டத்தோ ஹரி கிருஷ்ணன் கலந்து கொண்டு அனைவருக்கும் தீபாவளி பரிசுகளை வழங்கினார். அவருக்கு ஆலயத்தின் சார்பாக சிறப்பு செய்யப்பட்டது.




