28.5 C
Kuala Lumpur
Sunday, June 28, 2026

Vetri

பிஜே கண்ணா கறி ஹவுஸ் இல்ல தீபாவளி விருந்துபசரிப்பு!

🔥 Views : 6
👁 Reading Now : 34

செய்தி / படங்கள் : எம். முருகன்
பிஜே கண்ணா கறி ஹவுஸ் உரிமையாளர் கண்ணா இல்லத்தில் மிகச் சிறப்பாக அண்மையில் நடைபெற்றது. இதில் குடும்ப நண்பர்களும் பணியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை கண்ணா கறி ஹவுஸ் உரிமையாளர் கண்ணா தெரிவித்துக் கொண்டார். பணியாளர்கள் கூறும்போது இந்த தீபத்திருநாளில் நாங்கள் குடும்பத்தை விட்டு இங்கு வேலை செய்கிறோம். எங்களுக்கு எல்லா வகையிலும் எங்கள் உரிமையாளர் வசதி செய்து உள்ளார். தீபாவளிக்கு நாங்கள் நினைத்ததற்கு மாறாக எங்களுக்கு அதிகமான பொருள் உதவியும் தீபாவளிக்கு புது சட்டைகளும் மற்ற பொருட்களும் வாங்கி கொடுத்துள்ளார். தீபாவளியை சிறப்பான முறையில் கொண்டாடுவோம் என்றார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles