
செய்தி / படங்கள் : எம்.முருகன்
லோட்டஸ் டான்ஸ்ரீ ரேணா துரை சிங்கம் இல்லத்தில் தீபாவளி விருந்து உபசரிப்பு மிக சிறப்பாக அண்மையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு வருகையாக அமைச்சர் முகமட் ஹசான் வருகை புரிந்தார். குடும்ப நண்பர்களும் தொழிலதிபர்களும் லோட்டஸ் குழும பணியாளர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் டா ன் ஸ்ரீ துரைசிங்கம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.





