26.5 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

திருமயம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதியிடம் ஆதி குமணன் வரலாற்று நூல்!

🔥 Views : 3,067
👁 Reading Now : 28

மலேசிய நகரத்தார் வர்த்தக தொழில் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர் இராமநாதன் புதல்வி திருமண விழாவில் காரைக்குடி திருமயம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது மலேசியா திருநாட்டில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் பி.மலையாண்டி எழுதிய இளைய தமிழவேள் ஆதி குமணன் நினைவு நூலை அவரிடம் வழங்கினார்.

நூலை பெற்று கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி பின்னர் நூலை படித்து பார்ப்பதாக கூறினார்.

மலேசியத் திருநாட்டில் ஒரு புரட்சி தமிழ் பத்திரிகையாளராக ஆதி குமணன் விளங்கினார்.

மறைந்த ஆதி குமணன் நினைவாக இந்த நூலை எழுதி வெளியிட்டதாக த
மலையாட்டி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles