27.9 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

தடுப்பூசி மையங்களுக்கு நோயாளிகளை கொண்டுச் இலவச பேருந்து சேவை

கோவிட் – 19 நோயாளிகளை தடுப்பூசி மையங்களுக்கு கொண்டு செல்வதற்கு பினாங்கு மாநில அரசாங்கம் இலவச பேருந்து சேவையை வழங்கியுள்ளது.மாநில சுகாதார இலாகாவுக்கு 3 பேருந்துகளை வழங்கியுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சைரில் கிர் ஜொஹாரி கூறினார்.2021 வரவு செலவு திட்டத்தின் வாயிலாக ஒரு மாதத்திற்கு 72 ஆயிரம் வெள்ளி நிதி வழங்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.
ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கோவிட் -19 தோற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதால்,அதற்கு ஒரு எளிய வழிய காண்பதற்கு மாநில அரசாங்கம் இந்த உதவியை வழங்கியுள்ளது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles