28.4 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு!சட்டமன்ற உறுப்பினர் மறுத்தார்

தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டை பினாங்கு மாநில பெர்மாத்தாங் பாசிர் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஃபைஸ் பாட்சில் மறுத்தார்.
நேற்று ஷா அலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. கடந்த மார்ச் 8ஆம் தேதி 31 வயது நிரம்பிய மாதுவுக்கு இவர் வேண்டுமென்றே பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
இவர் 10,000 வெள்ளி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles