
செந்தூல் தண்டாயுதபாணி ஆலயத்தின் சிறப்பு பூஜை தினசரி நடைபெற்று வருகிறது. நேற்று தன்னிமலை செட்டியாரின் குடும்பத்தினர்கள் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் லோட்டஸ் குழுமத் தலைவர் டத்தோ ரென ராமலிங்கம், ராமநாதன் செட்டியார் கோவில் தலைவர் கிருஷ்ணன் மற்றும் பல நகரத்தார்கள் கலந்து கொண்டனர் முருகனுக்கு தீபாரதனையும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
