26.1 C
Kuala Lumpur
Saturday, September 19, 2026

Vetri

கெஅடிலான் உதவித் தலைவர் பதவியை தற்காப்பேன்:  நிக் நஸ்மி

🔥 Views : 29
👁 Reading Now : 42

கெஅடிலான் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்வேன்.

இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சரான நிக் நஸ்மி இதனை கூறினார்.

இந்த ஆண்டு கெஅடிலான் தேர்தல்கள் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மட்டுமல்ல, நமது ஒற்றுமை, பலத்தை மதிப்பிடும் மக்களாலும் பலரின் கவன ஈர்ப்பாக இருக்கும்.

அதன் அடிப்படையில் கெஅடிலான் கட்சியின்  தலைவரை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

அதே வேளையில் இந்த கட்சித் தேர்தலில்  உதவித் தலைவர் பதவியை தற்காப்பேன்.

செத்தியவங்சா கெஅடிலான்  கிளை ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசியபோது அவர் இந்த விஷயத்தை அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles