26.4 C
Kuala Lumpur
Monday, August 3, 2026

Vetri

டத்தோ அப்துல் ஹமீட் தலைமையில் மிம்கோயன் நோன்பு துறப்பு!

🔥 Views : 35
👁 Reading Now : 60

ஹாரினா ஷாக்வீன் விடுதியில் மிம் கோயன் புதிய புதியத்தலைவர் டத்தோ அப்துல் அமீட் தலைமையில் உறுப்பினார்களுடன் பிரமுகர்களுடன் துறப்பு நிகழ்ச்சி சசிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மிம்கோயன் உறுப்பினர்களிடம் அனைவரும் ஒற்றுமையோடு ஒரே குடையின் கீழ் இணைந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என டத்தோ அப்துல் அமீட் நினைகூர்ந்தர். தமது தலைமைத்துவம் சிறப்பாக செயல் படும் என உறுதியாளித்தார். நிகழ்வில் அனைவரும் நோன்பு துறப்பு செய்தனார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles