33.5 C
Kuala Lumpur
Monday, September 21, 2026

Vetri

ஜொகூர் பாரு மஇகா தொகுதியின் ஏற்பாட்டில் மக்களுடன் கொண்டாட்டம்!

🔥 Views : 1,654
👁 Reading Now : 24

ஜொகூர் பாரு மஇகா தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்களுடன் கொண்டாட்டம் நிகழ்வில் சுமார் 200 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்விற்கு ஜொகூர் பாரு மஇகா தொகுதியின் தலைவர் ஜெயசீலன் கோபால் தலைமை ஏற்றார்.
இந்த கொண்டாட்டத்தில் தொகுதியில் உள்ள கிளை தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஜொகூர் பாரு நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த மக்கள் வழங்கிய ஆதரவிற்கு ஜெய சீலன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
குறிப்பாக இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட லார்கின் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய தலைவர் சுப்பிரமணியம் கலந்து கொண்டதை அவர் வரவேற்றார்.
இது போன்ற கொண்டாட்டம் மக்களிடையே ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இது போன்ற நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles