
கிளந்தான் மாநிலத்தில் வரும் ஹரிராயா பெருநாளுக்கு அனைத்து வர்த்தகத் தளங்களும் மூடப்பட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது. 📢
❗ முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராஹிம் கடுமையாக எதிர்ப்பு!
❗ இது சட்ட ரீதியாக பிரச்சினைகளை உருவாக்கும் – வணிகர்கள் வழக்கு தொடரலாம்!
❗ வர்த்தக உரிமம் வழங்கும் போது முன்கூட்டியே இந்த நிபந்தனை அறிவித்துள்ளதா?
💰 ஏற்கனவே பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் வணிகர்கள், ஹரிராயா நாளில் சிறிது வருமானம் ஈட்ட ஆசைபடுவது தவறா? 🤔
🔎 மாநில அரசின் இந்த முடிவு மாற்றம் காணுமா? சட்டபூர்வமான விளைவுகள் ஏற்படுமா? 👇
