27.9 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

மின் கம்பி திருட முயன்ற போது மின்சாரம் தாக்கி மரணம் – ஈப்போவில் அதிர்ச்சி சம்பவம்!

ஈப்போ தாமான் சிலிபின் ரியா பகுதியில் மின் கம்பிகளை திருட முயன்ற போது ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்! 😱

🔴 TN​B-க்கு சொந்தமான மின் கேபிள்களை துண்டிக்க முயன்ற போது நடந்த விபத்து!
🔴 மற்றொருவர் தப்பியோடியதாக போலீஸ் தகவல்!
🔴 கேபிள் வெடித்து விழுந்ததில் மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது!

📢 மின்சாரம் தொடர்பான திருட்டு முயற்சிகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கான உயிர் எடுத்த பாடம்! 😨

🚨 குற்றவாளிகளை பிடிக்க விசாரணை தீவிரம்! மின்னியல் திருட்டு கூடுதல் கட்டுப்பாட்டில் வரும்? 🤔👇

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles