29.1 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

🎶 விஷால் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சரிகமப இசை இன்னிசை!

🔥 Views : 36
👁 Reading Now : 45

தொலைக்காட்சியில் புகழ்பெற்ற குழந்தைகள் இந்நிகழ்ச்சியில் மலேசிய குழந்தைகளோடு இணைந்து இந்நிகழ்ச்சியை சிறப்பான முறையில் படைக்க உள்ளன என்று விஷால் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் இந்த நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற உள்ளது பினாங்கு சுந்தர ராஜூ தலைமையில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. எங்களுக்கு அதிகமான ஆதரவாளர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். அந்த வகையில் தஸ்லீம் நிறுவனம் என்றும் ஆதரவு கொடுத்துள்ளது.மற்ற நல்ல உள்ளங்களும் ஆதரவு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி. மேலும் டிக்கெட்டுகள் மிகக் குறைவான விலையில் இணையதளம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள் இது ஒரு நல்ல நிகழ்ச்சி முதல் முறையாக பினாங்கில் மழலைச் செல்வங்களில் இசை நிகழ்ச்சி. டிக்கட்டுகளை பெற்றுக்கொள்ள : greatticket.my

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles