25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

வர்த்தகத் துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள்!

🔥 Views : 7
👁 Reading Now : 31

ரிபுவான் முத்தியாரா செக்கால் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தார் ஏற்பாட்டில் வர்த்தகத் துறையிலும் மற்றும் ஆதரவற்ற இல்லங்கள் சார்பாக முக்கிய விருதுகள் வழங்கப்பட்டது அதுபோல சென்ற மாத்திட்டீங்களா எவ்வளவுதான். வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் உயர்நிலை விருதுகளும் ஆதரவற்ற இல்லங்களில் சேவையை பாராட்டி விருதுகளும் வழங்கப்பட்டன. 32 விருதுகள் வழங்கப்பட்டன.


காவல்துறை அதிகாரி டத்தோ சசிகலா மற்றும் சிறை காவல்துறை அதிகாரி கவுசல்யா டத்தோ மகேந்திரன் டத்தோ மோகன்தாஸ் ஆகியோருக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டன

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles