29.1 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

பூச்சோங்கில் தீபாவளி திருவிழா!

🔥 Views : 41
👁 Reading Now : 43

2025 தீபாவளியை முன்னிட்டு புச்சோங் கன்வேஷன் சென்டரில் தீபாவளி திருவிழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது. இங்கு ஏராளமான தீபாவளி கடைகள் மற்றும் விற்பனை மையங்கள் வாடகைக்கு விடப்படவுள்ளது. குறிப்பாக இந்தியர்களின் சிறுதொழில் முனைவோரை ஊக்குவிக்கும் முகமாக குறைந்த விலையில் கிடைத்த தொகுதிகள் வாடகைக்கு விடப்படும்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் காலை நிகழ்ச்சிகள், நடன, பாடல் போட்டி போன்ற பல அங்கங்கள் இங்கு நடைபெறும்.இப்பொழுதே உங்கள் கடைத்தொகுதியை முன்பதிவு செய்து கொள்ளுங்கள் : தொடர்புகளுக்கு 016 2703086

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles