29.5 C
Kuala Lumpur
Friday, October 9, 2026

Vetri

செந்தூல் காளியம்மன் ஆலய சிறப்பு பூஜையில் தொழிலதிபர் மகா கணேஷ் பங்கேற்பு!

🔥 Views : 32
👁 Reading Now : 60

செந்தூல் காளியம்மன் ஆலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரபல இளம் தொழிலதிபரும் LOOKS Salon நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான மகா கணேஷ் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

🙏 ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த இந்நிகழ்வில், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles