
கிள்ளானில் நேற்று மெட்ராஸ் பேக்கரி புதிய கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
🎀 இந்த விழாவை செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
நிகழ்வில் டத்தோ கணேசன் சேகரன், முன்னாள் தமிழ் பள்ளி அமைப்பாளர் கா. முருகன் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

🌟 சிறப்பு விருந்தினராக தமிழக கலைஞர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி கலந்து கொண்டு, நிகழ்வுக்கு பெருமை சேர்த்தார்.
🎉 வருகை தந்த அனைவரையும் தினேஷ் குமார் மற்றும் கடை நிர்வாகி புர்கான் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
🥐 இனி கிள்ளான் பகுதி மக்களுக்கு சுவையான பேக்கரி உணவுகளை நுகர சிறந்த இடமாக மெட்ராஸ் பேக்கரி அமையவுள்ளது.


