
“பாலிவுட் ஜவுளிக்கடை” வாடிக்கையாளர்களின் பெரும் ஆதரவோடு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதுவரை இல்லாத வகையில் பட்டுச் சேலைகள், குர்தா, ஜீன்ஸ், பெண்களுக்கான ஆடைகள் மற்றும் புதிய வண்ண, வடிவமைப்பில் சேலைகள் கடையில் குவிந்துள்ளன.

தீபாவளி சிறப்பு சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், தீபாவளி முதல் நாள் நடைபெறவுள்ள “அதிர்ஷ்டம் குழுக்கள்” நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளதாகவும், பல்வேறு பரிசுகள் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கின்றன என்றும் கூறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் முதல் பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்படவுள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களும் கடைக்கு வருகை தந்து, தீபாவளி சலுகைகளையும் அதிர்ஷ்ட நிகழ்ச்சியையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிர்வாகி கேட்டுக்கொண்டார்.



