27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

ராமச்சந்திரன் தம்பதிகளின் திருமண நாள் விழாவில் டான் ஸ்ரீ ரேணா துரைசிங்கம் ஆசீர்வாதம் வழங்கி வாழ்த்தினார்!

🔥 Views : 10
👁 Reading Now : 49

செய்தி / படங்கள் : எம். முருகன்

திரு ராமச்சந்திரன் தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு, மலேசிய லோட்டஸ் குடும்பத்தின் தலைவர் டான் ஸ்ரீ ரேணா துரைசிங்கம் அவர்கள், இருவருக்கும் தனது ஆசீர்வாதங்களை வழங்கி மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திருப்பத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது, லோட்டஸ் மேலாளர் ராமச்சந்திரன் தம்பதிகள், டான் ஸ்ரீ ரேணா துரைசிங்கம் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த சந்திப்பு, அன்பும் மரியாதையும் நிறைந்த இனிய நிகழ்வாக அமைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles