27.6 C
Kuala Lumpur
Wednesday, October 7, 2026

Vetri

சிவகங்கை ஸ்ரீ செல்லம்பரராயணப்பெருமாள் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டுடன் கூடிய மஹா சம்ப்ரோக்ஷணம்!

🔥 Views : 52
👁 Reading Now : 55

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருக்கோவிலூரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்லம்பரராயணப்பெருமாள் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டுடன் கூடிய மஹா சம்ப்ரோக்ஷணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


இந்த புனித விழா 02.02.2026 முதல் 06.02.2026 வரை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற்றனர். .இந்நிகழ்வில் அமைச்சர் பெரிய கருப்பன், இலங்கையின் முன்னாள் அமைச்சர் தொண்டைமான், மலேசியாவில் இருந்து டத்தோஸ்ரீ சரவணன், மலேசியா கே வி டி இயக்குனர் தங்கதுரை ஆன்மீக பேச்சாளர் மங்கையர்கரசி மற்றும் பல கலந்து கொண்டனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles