34 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

அமெரிக்காவின் நோவாவேக்ஸ் தடுப்பூசி 90.4 % செயல்திறன் கொண்டது

🔥 Views : 10
👁 Reading Now : 61

மெரிக்காவில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி: 90.4 விழுக்காடு செயல்திறன் கொண்டது அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நோவாவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி மிதமான, கடுமையான கொரோனா நோய்க்கு எதிராக 100 விழுக்காடு பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய மூன்று தடுப்பூசிகள் அவசர கால பயன்பாடு என்ற அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நோவாவேக்ஸ் என்ற நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் சுமார் 29,960 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் மிதமான, கடுமையான நோயில் இருந்து 100 விழுக்காடு பாதுகாக்கும் என்றும், 90.4 விழங செயல்திறன் கொண்டது என்றும், உருமாற்றம் அடைந்த கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles