26.3 C
Kuala Lumpur
Thursday, October 1, 2026

Vetri

தொழிற்சாலைகளில் புதிய நோய்த்தொற்றுகள்!

🔥 Views : 41
👁 Reading Now : 35

தொழிற்சாலைகளில் புதிய நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
குறிப்பாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் இந்த நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தொழிற்சாலைகளும் கடுமையான எஸ்ஓபி விதிமுறைகளை பின்பற்றும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையை நாட்டில் தற்போது நோய்த்தொற்று தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles