30.3 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

ஐந்து லட்சம் சினோவாக் தடுப்பூசி!
சீனா வழங்குகிறது

🔥 Views : 11
👁 Reading Now : 42

5 லட்சம் சினோவாக் தடுப்பூசியை மலேசியாவுக்கு வழங்க சீனா இணக்கம் தெரிவித்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஷாமுடின் தெரிவித்தார்.
மேலும் அஸ்ட்ரா ஸ்னேக்கா தடுப்பூசி மருந்து மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஜப்பானும் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles